×

Post Market Report, March 8, 2016 (TAMIL)

பங்குச்சந்தை நிலவரம் :


  1. பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கத்தோடு இருந்தது.
  2. கடைசியில் நேற்றைய நிலையிலேயே முடிந்தது.
  3. ஆசிய பங்குச் சந்தைகள் இறக்கத்தோடு இருந்தது.
  4. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக இருந்தது.
  5. அமெரிக்காவும் இன்று இரவு இறக்கத்தோடு இருக்கும்.
  6. வங்கி துறை பங்குகள் இன்று இறங்கின.
  7. வெளி நாட்டினர் இன்று 775 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
  8. உள் நாட்டு நிறுவனங்கள் 1342 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர்.
  9. அடுத்த சில தினங்களுக்கு பங்குச் சந்தைகள் போக்கு உலக பங்குச் சந்தைகளை ஒற்றியே இருக்கும்.
  10. பெரிய ஏற்றமோ அல்லது பெரிய இறக்கமோ இன்றி இருக்கும்.
  11. நிப்டி 7200 க்கு கிழே போகமாலும் 7600 க்கு மேலே போகாமலும் இருக்கும்.
  12. வெளி நாட்டினர் பங்குகள் அதிகமாக வாங்குவதால் நிப்டி 7200 க்கு கிழே போகும் வாய்ப்பு மிக மிக குறைவு.





Comments